என் காதலி

பூக்காத பூவினம் ......
பூக்கும் புனிதம் .....
விடை தெரியா கணிதம் .....
கனி தரும் மனிதம் ......
சயனிக்கும் சலனம் .....
சலிக்காத சபலம் ....
இமை கொட்டும் இமயம்.....
இறைவனில்லா சமயம் .....
பூக்காத பூவினம் ......
பூக்கும் புனிதம் .....
விடை தெரியா கணிதம் .....
கனி தரும் மனிதம் ......
சயனிக்கும் சலனம் .....
சலிக்காத சபலம் ....
இமை கொட்டும் இமயம்.....
இறைவனில்லா சமயம் .....