கொடுக்கு

ஒவ்வொரு மாதமும்
தள்ளிப் போகும் நாள்களில்
இன்னுமா ஆகலை
என்று பதறுகிறாய்?

சந்தேக படுகிறாயோ என்று
நெஞ்சில் முள் குத்தும்.

மாதந்திர அவஸ்தைகளை விட
கொடுமையானத்ம்மா
உன் சந்தேகம்.


எழுதியவர் : பொன்.குமார் (13-Feb-11, 8:31 am)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : kodukku
பார்வை : 349

புதிய படைப்புகள்

மேலே