உன் காதல்

"உன் கருநிற மேனியும், கார்மேகக்கூந்தலும் சொல்லவில்லை உன் காதலை..!
என்னை கண்டதும் நாணத்தோடு தலை குனியும் உன் கண்கள் தான் சொல்லிவிட்டதடி உன் காதலை என்னிடம் அன்பே..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (18-Feb-14, 10:29 am)
Tanglish : un kaadhal
பார்வை : 98

மேலே