அன்னையின் அன்ப
சாப்பிட வாப்பா....
என்ற அரை மணி நேர
கெஞ்சலுக்குப் பின்
நாம் இருக்கும் இடம் தேடி
சாப்பாட்டுத் தட்டை
கொண்டு வரும்
அன்னையின் அன்பு..
நூறு அடி தூரம்
ஹோட்டலுக்காக
நடந்து செல்கையில்
சுறுக்கென்று வலிக்கிறது!!
சாப்பிட வாப்பா....
என்ற அரை மணி நேர
கெஞ்சலுக்குப் பின்
நாம் இருக்கும் இடம் தேடி
சாப்பாட்டுத் தட்டை
கொண்டு வரும்
அன்னையின் அன்பு..
நூறு அடி தூரம்
ஹோட்டலுக்காக
நடந்து செல்கையில்
சுறுக்கென்று வலிக்கிறது!!