போலிச்சாமி

(ஒரு செல்வந்தர், சாமியாரை சந்தித்து....)

செல்வந்தர் : ஆசிர்வாதம் செய்யுங்கள், சுவாமி!

சாமியார் : செல் மகனே! உனக்கு சொர்க்கத்தில் இடம் கிட்டும்!

செல்வந்தர் : நன்றி சுவாமியே!

சாமியார் : மகனே! செல்லும்போது வெளியில் என் காணிக்கையை செலுத்திவிடு!

செல்வந்தர் : சுவாமி!இந்த நாட்டையே உங்கள் பெயரில் எழுதி,காணிக்கையாக்குகிறேன்!

சாமியார் : நாடு என்ன உன் அப்பன் வீடு சொத்தா?காணிக்கையாக்க..!

செல்வந்தர் : சொர்க்கம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா சுவாமி, தங்க இடம் கிடைக்க?

எழுதியவர் : உமர்ஷெரிப் (18-Feb-14, 12:58 pm)
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே