உனக்காக

நீ
நீயாக இருக்கிறாய்!
நான்
நானாக இருக்கிறேன்!
இடையில்
ஏன்
மனம் மட்டும்
மௌன போராட்டம்
நடத்துகிறது
உனக்காக.........

எழுதியவர் : புவனா சின்னுசாமி (18-Feb-14, 5:25 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
Tanglish : unakaaga
பார்வை : 210

மேலே