கடவுள் இருக்கிறார்

என் தோழிக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை. என்னால் அவளுக்கு பயனில்லை என்று தெரிந்தும், எனக்காக உயிரை கூட கொடுக்க தயாராய் இருக்கும் தோழியின் உள்ளத்திலிருந்து கடவுள் இருக்கிறார் என முழுமையாக நம்புகிறேன்.

எழுதியவர் : சிந்து கஸ்தூரி (18-Feb-14, 5:25 pm)
பார்வை : 177

மேலே