தாயாக வந்த தோழி

அன்பு காட்டவும் கவலை தீர்க்கவும் கருணையோடு மனம் தேற்றவும் கடவுளுக்கு பேச வராது. எனவே காட்டினாரே உயிர் தோழி உன்னை.. பெற்ற தாய் போன பின்னும் தாயாக வந்த தோழி பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

எழுதியவர் : சிந்து கஸ்தூரி (18-Feb-14, 5:37 pm)
பார்வை : 358

மேலே