நெருக் - கடிக்காத - நிலைமைகள்

அருவிக் கரையில் கிளிகள் சத்தம்
ட்ராபிக் நெருக்கடியில்
காதருகே காதலி பேச்சு....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 5:49 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 47

மேலே