சொல்லி விட்டாய்

உனை நினைக்கையில்
வயிற்றில் பறக்கும்
பட்டாம்பூச்சிக்கும்...
கண்ணில் வழியும்
கண்ணீருக்கும்..
படபடவென அடிக்கும்
இதயத்துக்கும்...
மனதில் படரும்
பயத்துக்கும்..
இனி வேலையில்லை..
நீ தான் உன் காதலைச்
சொல்லிவிட்டாயே!!!

எழுதியவர் : முரளிதரன் (18-Feb-14, 5:46 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : solli vittai
பார்வை : 65

மேலே