நினைக்கிற மாதிரி

மகனை கோபத்தில் திட்டினார் அப்பா,

"டேய்.. நீ நினைக்கற மாதிரியெல்லாம் வாழனும்னா ... நீ அம்பானி வீட்ல தான் பிறந்திருக்கனும்"

மகன் பொறுமையா பதில் சொன்னான்,

"அப்போ ... நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்"

# வில்லங்கம் வேறெங்கும் இல்லை !!!!!!வீட்டுலயே ..

எழுதியவர் : முரளிதரன் (18-Feb-14, 9:50 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே