தெளிவு

டீச்சர் : பாலா சொல்லு, ஆரஞ்சு பழத்திற்கும், ஆப்பிள் பழத்திற்கும் என்ன வித்தியாசம்?

பாலா : ஆரஞ்சோட கலர் ஆரஞ்சுதான், ஆனா ஆப்பிளோட கலர் ஆப்பிள் இல்ல டீச்சர்.அதான் வித்தியாசம்!

எழுதியவர் : உமர்ஷெரிப் (18-Feb-14, 10:02 pm)
Tanglish : thelivu
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே