தண்டனை வேண்டாம் அய்யா
![](https://eluthu.com/images/loading.gif)
ஏப்பா நீ கத்தியக் காட்டி மெரட்டி அந்தப் பொண்ணுகிட்டே பணத்த திருடனது உண்மையா?
உண்மைதாங்க அய்யா. ஆனா அந்தப் பொண்ணு சத்தம் போட்டதாலே என்ன மடக்கிப் பிடிச்சு போலீஸ்கிட்ட ஒப்படச்சுட்டாங்க அய்யா.
உண்மைய நீ ஒத்துட்டதனால உனக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டன.
அய்யா நான் மொத தடவ முயற்சி பண்ணி மாட்டிட்டேன். பணத்தைத் தான் போலீஸ் எடுத்துதாட்டங்களே அப்பறம் எனக்கு எதுக்கு தண்டன.? என்ன விட்டுடுங்கய்யா.
.......?