+++இன்றைய குழந்தைகளின் ஜானி ஜானி பாடல் தமிழில்+++

ஜானி ஜானி
என்னப்பா

சீனி தின்னியா
இல்லப்பா

பொய் சொல்றியா
ஆமாப்பா

வாயத்தொற‌
நீ போப்பா

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Feb-14, 10:14 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே