புரியவில்லையா
கவிஞ்சராக வாழ காதலிக்கிறான் !
கவிதை பெருமை பேச ஒரு பெண்ணின் உணர்வுகளை
கொலை செய்து கொலைகாரன் ஆகிறான் !
சுயநலமாக வாழ்ந்து !
சுற்றி உள்ளவர்களின் சுயத்தை நசுக்கிவிட்டு
சத்தாமே இல்லாமல் அமைதி குகைக்குள்
நுழைந்துவிடுகிறான்!
புரியவில்லையா ! சத்தங்கள்