தமிழ்

வீரம்

விளைந்த

என்

தமிழ்

மண்ணே

உன்னை

எழுதும் போதுதான்

மொழிகள் கூட

நடுங்குகின்றன.

எழுதியவர் : சக்தி சம்யுக்தா (19-Feb-14, 11:55 am)
Tanglish : thamizh
பார்வை : 109

மேலே