அவசர உதவிக்கு
அவன் : அடடா...! மச்சி பர்ச வீட்டுல மறந்து வச்சுட்டு வந்துட்டேன்டா! அர்ஜெண்டா 1000/-ரூபா தேவைப்படுதுடா!!
இவன் : பாத்தியா....அவசரத்துக்கு உதவி நண்பன்தாண்டா செய்வான்.இந்தா 10/-ரூபா! போயி வாடகைக்கு சைக்கிள் எடுத்துட்டு,வீட்ல இருந்து பர்ச எடுத்துட்டு வா!!