பிரியமானவன்

உன்னோடு சில நாள்

உன் நினைவோடு

பல நாள்......

என்றும் உன் பிரிவை

நேசிக்காத பிரியமானவன் ......

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (26-May-10, 3:17 pm)
சேர்த்தது : erokarthik
பார்வை : 1190

மேலே