உன் குரலை

நான் மட்டும் தூங்கவில்லை
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Feb-14, 7:29 am)
Tanglish : un kuralai
பார்வை : 256

மேலே