சீரியல் அழுகை

உள்ளே யாரோ மெதுவா அழற சப்தம் கேட்குதே?

என் சம்சாரம்தான், டி.வி.சீரியல் பாத்து அழறா…!

சரி,இப்ப வாய் விட்டு சப்தமா அழறாங்களே ஏன்?

கேபிள் கனெக்ஷன் கட்டாயிருக்கும்…!

எழுதியவர் : முரளிதரன் (20-Feb-14, 12:07 pm)
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே