அடடாஅடடா

அடடா அடடா அண்ணாமலை !
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்லை!
போகப் போக ஜவுளிக்கடை !
போய்ப் பாத்தா இட்லிக் கடை !
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம் !
பத்துக்ககாசு வாழப்பழம் வாழுக்கி விழுந்துச்சாம் !
ஹஹ ஹஹ
அடடா அடடா அண்ணாமலை !
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்லை!
போகப் போக ஜவுளிக்கடை !
போய்ப் பாத்தா இட்லிக் கடை !
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம் !
பத்துக்ககாசு வாழப்பழம் வாழுக்கி விழுந்துச்சாம் !
ஹஹ ஹஹ