காதல் வேதாளம்

விருப்பமில்லை ..விருப்பமில்லை.. விருப்பமில்லை
....................... ............................... ..............................


நீ உச்சரிக்கும் உனக்கு பிடித்த மந்திரம் ........
பலவருடங்களாய் ஒப்பிக்கும் .....
உன் தாரக மந்திரம் .......


நீ .....
உச்சரிக்க .......உச்சரிக்க .....
என் .....
காதல் பூதமும் .....குடுவைக்குள் கட்டுண்டு போகும் .....
வீசி எறிவாய் குடுவையை கடலில் ......


மறு கணமே.....
காதலின் உஷ்ணம் தாங்காமல்....
வெடிக்கும் குடுவை .....
வெளிவரும் .. பூதம் .....

இதோ .....
மறுபடியும் வருகிறது ....
குடுவைக்குள் அடைய ......
என் .....
காதல் வேதாளம் ......

எழுதியவர் : கீதமன் (20-Feb-14, 4:39 pm)
சேர்த்தது : கீதமன்
Tanglish : kaadhal vethalam
பார்வை : 78

மேலே