அடியே நீ ஒரு மின்சார குழல் விளக்கு .!

நீ இல்லாத நேரத்தில் தான் நிலவில் கூட
களங்கம் தெரியும் .. ஏனென்றால் நீ
அவ்வளவு பெரிய Tube Light டி ...!

எழுதியவர் : யுவராஜ் (14-Feb-11, 9:51 am)
சேர்த்தது : யுவராஜ்
பார்வை : 360

மேலே