வெற்றி
வெற்றி வேண்டுமா
தோல்வியை ரசிக்க கற்றுகொள்
துணியாத மனம் இருக்கும் வரை
வெற்றி என்பது தொலைதூரம்
துணிந்து செயல் பட்டால்
நிலவு கூட கைக்கு எட்டும்தூரம் தான்
போராட்டம் காணாமல் ஒரு போதும்
வெற்றி கனி கிட்டாது
வெற்றி வேண்டுமா
தோல்வியை ரசிக்க கற்றுகொள்
துணியாத மனம் இருக்கும் வரை
வெற்றி என்பது தொலைதூரம்
துணிந்து செயல் பட்டால்
நிலவு கூட கைக்கு எட்டும்தூரம் தான்
போராட்டம் காணாமல் ஒரு போதும்
வெற்றி கனி கிட்டாது