அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன

நோயாளி : பல்லைப் பிடுங்கினா அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. ..?

டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?..........

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (21-Feb-14, 11:30 am)
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே