வேலை இல்லா திண்டாட்டம்

டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....

"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"

பையன் சொன்னான்,

"மக்கள் தொகை பெருக்கம்"

"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,

பையன் சொன்னான்,

"வேலை இல்லா திண்டாட்டம்"

நன்றி: சுபா ஆனந்தி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (21-Feb-14, 11:31 am)
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே