சிந்தையை நிறைத்திருப்பவை

உன்
சிரிப்பென்னும்
சிறுகதையும்
சிணுங்களென்னும்
தொடர்கதையும்- யென்
சிந்தையெல்லாம்
நிறைந்தே கிடக்கிறது...

*சுபாவின் கிறுக்கல்கள்*

எழுதியவர் : சுபா பூமணி (21-Feb-14, 5:59 pm)
பார்வை : 78

மேலே