வெண்புறா

என் இதய வானில்
சிறகடிக்கும் வெண்புறாவே
நிலவு நேற்று இரவு
உடுத்திய உடையை
பெற்று இன்று அணிந்து வந்தாயோ?
நிலவை அழகில் வெல்ல இன்னொரு
அழகு என் அருகில்!!!!

எழுதியவர் : rajakodi (21-Feb-14, 6:02 pm)
சேர்த்தது : rajakodi
Tanglish : venpuraa
பார்வை : 293

மேலே