பா - வாடை
பாவாடை பைங்கிளியே பால்மொழியே இன்சுகமாய்
பூவாடை வீசும் சுவைக்கனியே - பூவேயென்
நாவாடப் வந்த நறுங்கவியே நான்தேடும்
ஏவாளே என்னைநீ சேர்
பாவாடை பைங்கிளியே பால்மொழியே இன்சுகமாய்
பூவாடை வீசும் சுவைக்கனியே - பூவேயென்
நாவாடப் வந்த நறுங்கவியே நான்தேடும்
ஏவாளே என்னைநீ சேர்