வாடிப்போகிறது

"அவளை விட்டு பிரிய மனமில்லாத காரணத்தினால் தானோ..? என்னவோ..! நான் மட்டுமல்ல அவள் கூந்தலில் வைத்த பூக்கள் கூட வாடிப்போகிறது..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (21-Feb-14, 6:16 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 82

மேலே