பித்தன்
சிவமே கதியென
இருபவனை
சித்தன் என்று போற்றும்
இவ்வுலகம்!
உன் நினைவே
கதியென இருக்கும்
என்னை மட்டும்
ஏன்....
பித்தன் என்று
சொல்கிறது!
சிவமே கதியென
இருபவனை
சித்தன் என்று போற்றும்
இவ்வுலகம்!
உன் நினைவே
கதியென இருக்கும்
என்னை மட்டும்
ஏன்....
பித்தன் என்று
சொல்கிறது!