தேனூற்றுகள் வற்றுவதில்லை

புத்தகங்களில்
நல்ல கருத்துக்களை
நோட்ஸ் எடுப்பது என்பது

பூந்தோட்டத்தில்
அழகிய மலர்களை
ஆனந்தமாக பறிப்பது போன்றது.....

மூளைக்குள் நறுமணம்
முந்தி அடித்துக் கொண்டு
வீசத் தொடங்குகிறது - இல்லையா ?!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Feb-14, 6:25 am)
பார்வை : 51

மேலே