தொடங்கட்டும் வெற்றி - வாழ்க வளர்க
மல்லிகைப் பூவில்
புஸ்வானம்.....!! அது
மெல்லிய அருவியின்
வடிவாகும்.....!!
செவியினில் கேட்கும்
சல சல சத்தம்
மத்தாப்பூ தெறிக்கும்
ஒலியாகும்.....!!
நொடிகள் அனைத்தும்
திருவிழா - ரசனை
நொடியாமல் இருந்தால்
குறும்பலா...!! - இனி
தோல்வி என்பது
வாழ்விலா ? இல்லை
தொடங்குது வெற்றி
ஜாலிலா.....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
