இயற்கை

நிலவுமகள் கைபட்டு அவிழ்ந்து கிடக்கும் கற்றை
கூந்தலாம்
கார்முகிலை ஆகாயத்தாய்
அள்ளிமுடிய,,
கொண்டையில் செங்காந்தள்
சூடுகிறான்
சூரியன்;

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Feb-14, 2:49 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 70

மேலே