வாடா மலர்
பெண்கள் வாடா மலர்களாக
இருந்தால் தான்
ஆண்களின் இதயங்களில்
இடம் பெற முடியும் !!!
இல்லை எனில் ....
மலருக்கு மலர் தாவும்
பட்டாம் பூச்சி போல
மாறி விடுவார்கள் !
பெண்கள் வாடா மலர்களாக
இருந்தால் தான்
ஆண்களின் இதயங்களில்
இடம் பெற முடியும் !!!
இல்லை எனில் ....
மலருக்கு மலர் தாவும்
பட்டாம் பூச்சி போல
மாறி விடுவார்கள் !