கவிதை

கவிதைக்கு
இரவு பகல்
தெரிவதில்லை !
விடியும் வரையிலும்
எழுதுவோம் !
விடிந்த பின்னரும்
எழுதுவோம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Feb-14, 2:47 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kavithai
பார்வை : 55

மேலே