பெண் என்னும் பெண்
பெண் என்னும்
மலரை
மணம் கமழ செய்வது
ஓர் இனம்..
மலரினை முகர்ந்து
இதழ்களை சிதற
விட்டு காகித
பூவாக மாற்றுவது
ஓர் இனம்
பெற்று வளர்த்த
தாயும் பெண்ணாகும்
போது
ஏன் இத்தனை
பாராமுகம் ஓர்
இனத்தை சேர்ந்த
இரு உருவங்கள் மீது!!!!