விண்மீன்களின் சிதறல்

என் தனிமையை
புரிந்துகொண்டு நிலவும்
என்னுடன் சேர்ந்து
உனக்காய் கவிதை
எழுதுகிறது
விண்மீன்களின்
சிதறல் கொண்டு..!

எழுதியவர் : ‪கோபி (22-Feb-14, 10:57 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 58

மேலே