உண்மை
உனக்கு நேசிக்கத்
தெரிந்தால் ,உன்னை
வெறுக்க யாரும் இல்லை !
அனைவரையும் நேசி !!
ஆனால், ஒரு சிலரை
மட்டுமே நம்பு!!!
உனக்கு நேசிக்கத்
தெரிந்தால் ,உன்னை
வெறுக்க யாரும் இல்லை !
அனைவரையும் நேசி !!
ஆனால், ஒரு சிலரை
மட்டுமே நம்பு!!!