ஒரு வரி கவிதைகள் - பூவிதழ்
தாலாட்டு - புரியாதபோது !
தனிமை - அறியாமலே !
நண்பன் - கைகொட்டை
நாள்காட்டி - காட்டிக்கொடுக்கிறது !
அழகு - ஆயுசு குறைவு !
பணவீக்கம் - செலவில் சுருக்கம் !
மாதகடைசி - சாக்லட் சாப்பிட்டா பல் சொத்தையாயிடும் !
காந்திஜெயந்தி - கடைக்கு மட்டும் விடுமுறை !
கதை - காரணத்துடன் !
காதல் -உள்ளங்களின் இழப்பீடு !
கவிதை - உணர்வுகளின் வெளிப்பாடு !
விதை - முளைக்கும் !
சதை - இளைக்கும் !
தோல்வி - முயற்சிபிழை !
மழை - இலையின் வரம் !
நித்திரை - விழிப்பின் உறக்கம் !