உதாரணங்கள் உதறிய மனங்கள்

காலை வாரிவிட்டு
கண்ணீர் மழையில் நனையவிட்டு
கவலை சேற்றில் தள்ளி
ஏமாற்ற ஏர் உழுது
வேதனை விதை வி(வ)தைத்து..
சோதனை உரம் தூவி
சந்தர்ப்பம் பார்த்து சந்தோசக் கதிர் அறுக்கும்
விங்ஞான விவசாயி
(ஒருசில) """இன்றைய உறவுகள்""""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (23-Feb-14, 7:54 pm)
சேர்த்தது : prakashna
பார்வை : 76

மேலே