வெற்றி -தன்னம்பிக்கை கவிதை

வெற்றி -தன்னம்பிக்கை கவிதை
-------------------------------------------------
தூங்கி கொண்டிருப்பவனுக்கு
சோம்பல் வெற்றி
விழித்திருப்பவனுக்கு
வாழ்க்கை வெற்றி
வெற்றி என்பது
எட்டி பார்க்கும் விடயமோ
எட்டி பறிக்கும் விடயமோ
இல்லையடா....!!
எது ..? வெற்றி ..?
தினம் தோறும் உழைக்கும்
மனமும் ஆற்றலும் உள்ளவன்
தினமும் வெற்றி பெறுகிறான் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (24-Feb-14, 11:16 am)
பார்வை : 1021

மேலே