கடைசி ஆசை

நோயாளி : டாக்டர்!நீங்க ஆபரேசன் பண்றதுக்கு
முன்னாடி கடைசியா ஒரு தடவ நம்ம
நர்ஸ் நர்மதாவோட மொகத்த பாத்துடறேன்..
ப்ளீஸ்..இதுதான் என்னோட கடைசி ஆச..
முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதிங்க
டாக்டர்...சொல்லிடாதிங்க..

டாக்டர் :????????

எழுதியவர் : க வெ சரவணகுமார் (24-Feb-14, 5:09 pm)
Tanglish : kadasi aasai
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே