அழகான கவி தீபம்

நிலவு வெளிச்சத்தில்
கவிதை எழுதினேன்

இதோ இரவில்.....

கணினி வெளிச்சத்தில்
சிறுமி முகம்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Feb-14, 5:59 pm)
பார்வை : 83

மேலே