புது முயற்சியில் நான்

காட்டுப்பூனையின் மொழி
அறியும்
உள்நாட்டுப் பூனை ..........!
தேர்வு ஆரம்பம்
நூலகத்தில்
புத்தகங்கள் மாயம்..........!
போதிமத போதனைகள்
மாளிகையில்
புதைகுழிகள் நாட்டில்....!
சாபங்கள் பலிக்கவில்லை
செஞ்சால்வை
இன்னமும் உயிருடன்...!
கண்ணீரில் ஈழம்
பாறையாய்
கயவர்கள் இதயம்.......!!!!!
====================================
தோழி துர்க்கா