தனிமை ‪

தனிமை இரவில்
தெளிவு பெராத
என் கற்பனைகளெல்லாம்..
தெளிவு பெறவே
காத்துகிடக்கிறது
உன் ஒரு சொல்லுகாக...!‪

எழுதியவர் : கோபி (25-Feb-14, 12:40 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 88

மேலே