டாக்டர்
(டாக்டரிடம் வந்த ஒரு நபர்....)
நபர் : டாக்டர்...! வீட்டுக்கு வந்து சிகிச்சை செய்ய எவ்வளவு பீஸ்?
டாக்டர் : 300/-ரூபாய்.
நபர் : சரி டாக்டர்., உடனே வாங்க...
(டாக்டர் அந்த நபருடன் தனது பைக்கில் நபர் சொன்ன இடத்தை அடைந்தார்....)
டாக்டர் : எங்கப்பா...எங்க பேசண்ட்....
நபர் : பேசண்டெல்லாம் இல்ல சார்....வீட்டுக்கு வர்றதுக்கு டாக்ஸிய கூப்பிட்டா 600/-ரூபா கேட்குறான்!அதான்.....