அரசியல் காமெடி

தொண்டர்:தலைவரே"அமெரிக்காவிலும் எல்லாரும் தமிழே பேசராங்க தலைவரே"

தலைவர்: " அடேய் இது சென்னைடா இன்னும் நாம அமெரிக்காவுக்கு போகவே இல்லைடா"
தொண்டர்: ?????

எழுதியவர் : கார்த்திக் (25-Feb-14, 10:20 pm)
பார்வை : 279

மேலே