பிச்சை

பிச்சைக்காரன் : ஐயா....10 ரூபா தருமம் பண்ணுங்க சாமி, டீ குடிக்கணும்....


நபர் : ஏம்பா....ஒரு டீ 5 ரூபாதானே எதுக்கு 10 ரூபா கேட்குற?


பிச்சைக்காரன் : ஹி..ஹி..என் ஆளுக்கும் டீ வாங்கி கொடுக்கத்தான்யா....


நபர் : அட...இப்போல்லாம் பிச்சைகாரங்களும் காதலிக்க ஆரம்பிச்சாச்சா.....


பிச்சைக்காரன் : அட நீங்க வேற சார்.... காதலிச்சதுக்கு அப்புறம்தான் பிச்சைக்காரனாவே ஆனேன்...!

எழுதியவர் : உமர்ஷெரிப் (25-Feb-14, 10:03 pm)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே