வெண்ணிலவு

அழகான மழையைக் காண
அனைவரும் காத்திருந்த வேளையில்
அவ்வழகான மழை கூட
வெட்கப்பட்டு மண்ணோடு சேர்கிறது...
என் அழகிய வெண்ணிலவு
நீ இருப்பதனால்...

எழுதியவர் : மதுராதேவி... (25-Feb-14, 11:28 pm)
Tanglish : vennilavu
பார்வை : 276

மேலே